சித்த மருத்துவத்திற்கு கிடைத்த வெற்றி

img

சித்த மருத்துவத்திற்கு கிடைத்த வெற்றி: கோரிக்கையை ஏற்ற ஒன்றிய அமைச்சருக்கு நன்றி- சு. வெங்கடேசன். எம்.பி

சித்த மருத்துவத்திற்கும் இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை அறிவித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.